Home தமிழ்நாடு தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள்

தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள்

தமிழ்நாட்டின் முதன்மைகள்

தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள்

மிக உயரமான கோபுரம் ➨ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
மிக உயரமான தேர் மற்றும் பெரிய தேர் ➨ திருவாரூர் கோயில் தேர்
தமிழகத்திலுள்ள மிகப்பெரிய நந்தி ➨ பிரகதீஸ்வரர் கோயில் நந்தி (தஞ்சாவூர்)
மிகப்பெரிய கோயில் ➨ ஸ்ரீ ரங்கநாதர் கோயில் (ஸ்ரீரங்கம்)
மிகப் பழமையான அணை ➨ கல்லணை (திருச்சி)
மிக நீளமான கடற்கரை ➨ மெரினா கடற்கரை (13 கிலோ மீட்டர் நீளம்)

  • உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை ஆகும்.

முதலாவது மிக நீளமான கடற்கரை ➨ ரியோடி ஜெனிரோ கடற்கரை

மிக நீளமான ஆறு ➨ காவேரி 760 கிலோமீட்டர் நீளம் உடையது.
மிக நீளமான பாலம் ➨ இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கிலோ மீட்டர் நீளம்)
தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் ➨ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (150 அடி உயரம்)
மிக உயரமான சிலை ➨ திருவள்ளுவர் சிலை.

  • கன்னியாகுமரி (133 அடி உயரம்)

தற்போது மிக உயரமான சிலை,

உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ➨ ஸ்ரீ முத்துமலை முருகர்.

  • சேலம் (146 அடி உயரம்)
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ➨ தொட்டபெட்டா (2637 மீட்டர்)
தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாவல் ➨ பிரதாப முதலியார் சரித்திரம்
தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் ➨ அலிபாபாவும் 40 திருடர்களும்
தமிழ்நாட்டின் முதல் பெண் டிஜிபி ➨ லத்திகா சரண்
தமிழ்நாட்டின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுனர் ➨ வசந்தகுமாரி
தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி ➨ பத்மினி ஜேசுதுரை
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் ➨ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் ➨ விஜயலட்சுமி
தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ ➨ காளியம்மாள்
தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ➨ திலகவதி ஐபிஎஸ்
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் ➨ லட்சுமி பிரானேஷ்
இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த முதல் தமிழர் ➨ ராஜாஜி
பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் ➨ ராஜாஜி
சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் ➨ சர்.பி.டி.தியாகராயர்
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் ➨ ராஜா முத்தையா செட்டியார்
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ➨ தாரா செரியன்
உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் ➨ விஸ்வநாதன் ஆனந்த்
தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி ➨ சென்னை (1688)
தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை ➨ ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் ➨ மதராஸ் மெயில் (1873)
தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் ➨ சுதேசமித்திரன் (1882)
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் ஊமை படம் ➨ கீசகவதம் (1916)
தமிழகத்தின் முதல் முதலமைச்சர் (1920 – 1921) ➨ சுப்பராயலு ரெட்டியார்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழக தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) ➨ விஜயராகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் ➨ சர்.சி.வி ராமன் (1930)
தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் ➨ சென்னை (1930)
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் ➨ காளிதாஸ் (1931)
தமிழகத்தின் மிகப்பெரிய அணை ➨ மேட்டூர் அணை (1934)
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழக தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) ➨ காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் ➨ அகிலன் (1975)
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ➨ திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
தாதாசாகெப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் ➨ சிவாஜி கணேசன் (1996)
தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் (1997 – 2001) செல்வி. பாத்திமா பீவி

இதையும் படிக்கலாமே

TAMIL LANGUAGE (தமிழ் தகவல் களஞ்சியம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here