Home About us

About us

About us

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமது TAMIL LANGUAGE (தமிழ் தகவல் களஞ்சியம்) வலைதளத்தில் தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் அரசர்களின் வரலாறு, தமிழர் பண்டிகைகள், தமிழக ஊர்கள், தமிழரின் உணவு முறைகள், தமிழ் தலைவர்கள், தமிழரின் மருத்துவ முறைகள், தமிழ் கடவுள்கள், தமிழ் சித்தர்கள், தமிழில் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம், தமிழக கோயில்கள், தமிழ் பெயர்கள், தமிழ்நாட்டைப் பற்றிய தகவல்கள், தமிழகப் பெண்கள், தமிழ் கதைகள், தமிழ் கவிதைகள், தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ் தட்டச்சு, ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் கட்டுரைகள், தமிழ் மொழியை கற்றுக் கொள்வது எப்படி, தமிழகத்தின் தொல்பொருள் ஆய்வு செய்திகள், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம், தமிழ் அறிஞர்கள் போன்ற பல்வேறு வகையான தலைப்புகளில் நாள்தோறும் கட்டுரைகளை தொகுத்து வழங்கி வருகிறோம். படித்து பயன்பெறுங்கள். நன்றி

TAMIL LANGUAGE

யுபிஎஸ்சி தேர்வில் (UPSC EXAM) தமிழை விருப்பப் பாடமாக எடுத்து படிக்கும் நம் மாணவர்களுக்காக பிரத்தியோகமாக “தமிழ் விருப்பப் பாடம்” என்ற தலைப்பில் தகவல்களை தொகுத்து வழங்க உள்ளோம். படித்து தேர்வில் வெற்றி பெற TAMIL LANGUAGE வலைத்தளத்தின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.