2023-ஆம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட முக்கிய விருதுகள் | TamilNadu Awards 2023
1. திருவள்ளுவர் விருது ➨ இரணியன் நா.கு.பொன்னுசாமி
2. பேரறிஞர் அண்ணா விருது ➨ திரு. உபயதுல்லா
3. பெருந்தலைவர் காமராசர் விருது ➨ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
4. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ➨ கவிஞர் மு.மேத்தா
5. தந்தை பெரியார் விருது ➨ கலி.பூங்குன்றன்
6. அண்ணல் அம்பேத்கர் விருது ➨ திரு.எஸ்.வி. ராஜதுரை
7. தேவநேயப்பாவாணர் விருது ➨ முனைவர் இரா. மதிவாணன்
8. அவ்வையார் விருது ➨ நீலகிரி கமலம் சின்னசாமி
9. பெண் குழந்தை விருது ➨ சேலம் இளம்பிறை
10. 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது ➨ வேலூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா
11. மகாகவி பாரதியார் விருது ➨ முனைவர் இரா.வேங்கடாசலபதி
12. பாவேந்தர் பாரதிதாசன் விருது ➨ வாலாஜா திரு. வல்லவன்
13. திரு.வி.க. விருது ➨ எழுத்தாளர் நாமக்கல் திரு.பொ. வேல்சாமி
14. தமிழ்நாடு சிறந்த மாநில பல்கலைக்கழக விருது ➨ டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
15. தகைசால் தமிழர் விருது ➨ கி.வீரமணி
இதையும் படிக்கலாமே,
தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள் |